வாழ்கையெனும் நடைபாதையில் வேரில்லா செடிகள்
வறுமையும் வெறுமையும் படர்ந்த கொடிகள் ,
மழையை எதிர்பார்க்கும் இலைகளின் தவிப்பு
மானுட கருணையில் குடையில்லாமல் நனையும் ,
இயற்கையின் சீற்றம், காலத்தின் மாற்றம்
இன்றியமையாமல் வாழ மனதின் ஏற்றம் ,
எல்லாம் அவன் கொடுத்த ஈகை
எண்ணற்றச் செடிகளுக்கு கைமாற்றுச் செய்க ,
நம் வாழ்வில் வானவில் படரும்
நாடெங்கும் செடிகள் வேரூன்றி வளரும் !
வறுமையும் வெறுமையும் படர்ந்த கொடிகள் ,
மழையை எதிர்பார்க்கும் இலைகளின் தவிப்பு
மானுட கருணையில் குடையில்லாமல் நனையும் ,
இயற்கையின் சீற்றம், காலத்தின் மாற்றம்
இன்றியமையாமல் வாழ மனதின் ஏற்றம் ,
எல்லாம் அவன் கொடுத்த ஈகை
எண்ணற்றச் செடிகளுக்கு கைமாற்றுச் செய்க ,
நம் வாழ்வில் வானவில் படரும்
நாடெங்கும் செடிகள் வேரூன்றி வளரும் !
No comments:
Post a Comment