சௌந்தர் : தேர்தல் ஆணையம் ஒரு கார் விடாம பணத்தை சர்ச் பண்றாங்க பா, வீடியோ வும் எடுக்குறாங்க !! நிறைய முறைகேடுகளைத் தவிர்க்கலாம்!!
பிரேம் : அட நீங்க வேற , பணம் பட்டுவாடா பண்றவன் உஷாரா தனி தனிய பைக் ல பண்ணிடுவான்; இப்போ வட்டிக்கு வாங்கிட்டு போரவந்தா மாற்றான் , அடப்பாவிங்களா ன்னு சொல்றவங்கள விட்ருவாங்க ,அப்பாவிங்கள தான் பிடிப்பாங்க !!! இது அவங்க வழக்கம் ஆச்சே !!!

No comments:
Post a Comment