குழந்தை அலான் காப்பாற்றினான் சிரியன் அகதிகளை, ஐ.நா செய்யாதது
அவன் மரணம் செய்தது , ஈர மண் சொல்லும் அவன் பால் வாசனையை;இன வெறியின் பொறி
தீ எழுப்ப குளிர் காய்கிறது ஏகாதிபத்தியம், அதிகாரத்தை சொல்வார்கள்
லிட்டில் பாய் , பாட் பாய், 20 ஆண்டுகள் வியட்நாமின் கதறல் யாருக்கு
கேட்டது ??...சிரியன் அகதிகள் மூச்சுவிடுவார்கள் அலானின் மூச்சால் ..
அகதிகளின் இன வரலாற்றில் ,19 ஆம் நூன்றாண்டில் ருஷ்யாவிலிருந்து டுகோபோர் என்ற இனத்திற்காக போராடி அவர்களை பாதுகாப்பாக கனடா அனுப்பியவர்; இதற்காக இவர் எழுதிய நாவல் "RESCURRECATION" இதன் மூலம் ஈட்டிய 13000 ரூபேளை கொடுத்து காப்பாற்றியவர். மதவாதிகளால் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் , உயிர் வதைக்கும் ஆட்பட்டவர்கள் டுகொபோர்ஸ்.
இந்த இனம் இன்று வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் " லியோ டால்ஸ்டாய்". 600 ஏக்கர் விவசாயத்துக்கு தனம் தந்த பிரபு.
தமிழ் சமூகத்தில் அலான் போல எவ்வளவு உயிர் மாண்டிருக்கும் கள்ளப் படகில் ரமேஸ்வரத்திலிருந்து ஆஸ்ட்ரேலிய செல்கையில் ,1990 களில் இலங்கையிலிருந்து அகதியாய் வந்தவர்களுக்கு இன்றும் ஒரு அடையாள அட்டை இல்லை; பெரும்பாலான நாடுகள் 5 ஆண்டுகளுக்கு மேல் அந்த நாட்டில் வாழ்ந்தால் குடியிருப்பு (domicile) ஆனால் இங்கு ... யாருக்கு தெரியும் மண்டபம் காம்பில் 70,000 இலங்கை தமிழர்கள், இன்னும் கும்முடிபூண்டி , திருச்சி என 50,000 துக்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் அடையாளம் இல்லாமல்.
டால்ஸ்டாய் ,அலான் போல எங்களுக்கு எண்ணிலடங்கமால் பெயர்களிருந்தாலும் ஊடகம் விடுவதில்லையே ...
செங்கொடி, முத்துக்குமார் யாரென்றே தெரியாத மக்களுக்கு என்ன சொல்வது ..

அன்பின் கதவு மனிதம் தானே !!
Indha thoguppu oru marupatta muyarchi...nandru...
ReplyDeleteநன்றி
Delete