மெரினா கடற்கரைக்கு கோவம் அதிகம்
அதனால் கறையை தூய்மையாக்க முடியவில்லை என்று
மிகவும் போராடுகிறது..
ஒவ்வொரு அலையும் தன்னால் முடிந்தவரை
கரையோடி கறையை கழுவ முயற்சித்துக்கொண்டே
இந்த நொடி வரை !
2004ல் தான் முழு பலம் வந்து ,
வலம் வந்தது..
அன்று கறை போனதா ?
அப்பாவி உயிர் தான் போனது !!
அக்கறையி(னா)ல்
சர்ப் எக்ஸ்செல் ஒரு பாகெட் தூவலாமா ?
அந்த கறைக்கு
மனதில் தான் தூவ வேண்டும் !!
கடலுக்கு தெரியும் காதலின் புனிதம்
அதை வானம் சொல்லும் !
மணலில் நடக்கும் போது
புலப்படும் காதலின் கறைகள்,
இருட்டு கூச்சப்படும்,
வெளிச்சம் அசிங்கப்படும் !
முழு நிலவும் ஆத்திரப்பட்டு
அலையைச் சீரிவிடும் ,
நண்டு கூட வெக்கப்பட்டு புதையும் !
உடல் தின்னும் மனிதர்களைவிட
பிணம் தின்னும் கழுகுகள் மேல்
என்ற மெரினாவின் கோவம் நியாயம் தான் !!!
அதனால் கறையை தூய்மையாக்க முடியவில்லை என்று
மிகவும் போராடுகிறது..
ஒவ்வொரு அலையும் தன்னால் முடிந்தவரை
கரையோடி கறையை கழுவ முயற்சித்துக்கொண்டே
இந்த நொடி வரை !
2004ல் தான் முழு பலம் வந்து ,
வலம் வந்தது..
அன்று கறை போனதா ?
அப்பாவி உயிர் தான் போனது !!
அக்கறையி(னா)ல்
சர்ப் எக்ஸ்செல் ஒரு பாகெட் தூவலாமா ?
அந்த கறைக்கு
மனதில் தான் தூவ வேண்டும் !!
கடலுக்கு தெரியும் காதலின் புனிதம்
அதை வானம் சொல்லும் !
மணலில் நடக்கும் போது
புலப்படும் காதலின் கறைகள்,
இருட்டு கூச்சப்படும்,
வெளிச்சம் அசிங்கப்படும் !
முழு நிலவும் ஆத்திரப்பட்டு
அலையைச் சீரிவிடும் ,
நண்டு கூட வெக்கப்பட்டு புதையும் !
உடல் தின்னும் மனிதர்களைவிட
பிணம் தின்னும் கழுகுகள் மேல்
என்ற மெரினாவின் கோவம் நியாயம் தான் !!!
நல்ல படைப்பு...
ReplyDelete